காலை முதல் பெய்யும் மழையால் விவசாய பணி தேய்வு

காலை முதல் பெய்யும் மழையால் விவசாய பணி தேய்வு
X
விவசாய பணி தேய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மந்தகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது .அந்த வகையில் இன்று (டிசம்பர் 31) சீவலப்பேரி ,மறுகால்தலை, சந்தைப்பேட்டை, பர்கிட்மாநகரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல் பகுதியில் விவசாயம் பணி தேய்வடைந்துள்ளது.
Next Story