ஜோலார்பேட்டை அருகே பவர் கொடுத்த நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு

ஜோலார்பேட்டை அருகே பவர் கொடுத்த நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு
X
ஜோலார்பேட்டை அருகே பவர் கொடுத்த நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பவர் கொடுத்த நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அசோக் நகர் பகுதி சேர்ந்த தனம் குடும்பத்தினர் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு ஆறு ஏக்கர் 44 சென்ட் அளவிலான நிலத்தை சில வருடங்களுக்கு முன்பு ஆறு லட்சம் மதிப்பில் பவர் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அதனை ‌ தனம் குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்த நிலத்தை ரவிச்சந்திரன் குமார் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக நிலத்தை மீட்டு தரவும் மேலும் விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனம் குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story