அரகண்டநல்லூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர்

அரகண்டநல்லூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர்
X
ஒருவர் உடல் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற கோபி(45) என்பவரும் அவரது உறவினர் சிறுவனான யோகேஷ்(17) என்பவரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அஞ்சலி பகுதியில் கோபியின் உடல் சடலமாக மீட்பு. மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட யோகேஷின் உடலை திருக்கோவிலூர் தீயணைப்புதுறை வீரர்கள் தேடிவருகின்றனர். மேலும் இது குறித்து அரகண்டநல்லூர் போலிசார் விசாரணை.
Next Story