திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சென்னையில் கைது செய்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்தனர் இந்நிலையில் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சீமானை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் சாலை மறியளில் ஈடுபட்ட31 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்
Next Story

