சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் டிஎஸ்பி வருடாந்திர ஆய்வு.
Tiruvannamalai King 24x7 |31 Dec 2024 3:30 PM GMT
காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இன்று போளூர்,டிஎஸ்பி மனோகரன், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள், குற்றப் பதிவேடுகள், வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்த ஆவணங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது உடன் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story