கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் கருத்தரங்கம்
Krishnagiri King 24x7 |31 Dec 2024 11:23 PM GMT
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதியமான் மகளிர் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத்துறை மற்றும் ஆய்வியல் ஆங்கிலத்துறையின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனி.திருமால்முருகன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழக உள்தர உறுதிப்பிரிவு துணை இயக்குனர் கார்த்திக் குமார் கலந்துகொண்டு டிஜிட்டல் யுகத்தில் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
Next Story