வண்ணாரப்பேட்டையில் இரவில் குவிந்த மக்கள்
Tirunelveli King 24x7 |1 Jan 2025 3:41 AM GMT
குவிந்த மக்கள்
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் நேற்று (டிசம்பர் 31) அனைத்து பொருள்களுக்கும் 50 விழுக்காடு எனக்கூறி 3 மணி நேரம் புத்தாண்டை முன்னிட்டு ஆஃபர் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏராளமான ஆண்கள், பெண்கள் இரவில் கடை முன்பு திரண்டதால் அங்கு விழாக்கோலம் பூண்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story