புதிய மாவட்ட தலைவர் நியமனம்

X
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று (ஜனவரி 1) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் விருதுநகர் மாவட்ட தலைவராக பழனி முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

