ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகி
X
பாப்புலர் முத்தையா
2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அனைத்து குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
Next Story