சி பி ஐ எம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பேரணி
சிபிஐஎம் சார்பில் காங்கேயம் தாலுகா பகுதிகளில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கேட்டும்,பட்டா மனை இல்லாதவர்களுக்கு நிலம் கேட்டும் காங்கேயம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் காங்கயம் துணை வட்டாட்சியர் ஈஸ்வரி அவர்களிடம் மனு கொத்தனார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




