எம்.ஜி.ஆர் அவதாரம் எடுத்த விஜய் - தமிழக வெற்றி கழகத்தினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
Periyakulam King 24x7 |1 Jan 2025 11:22 AM GMT
தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் 2026 தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என வசனங்களுடன் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர் நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழக வெற்றி கழகம் சார்பாக பெரியகுளம் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர் இதில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என வசனங்களுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் பெரியகுளம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ளனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகரத் தலைவர் தினேஷ், நகரச் செயலாளர் முகமது வாஜித், நகரத் துணைச் செயலாளர் முனீஸ் மற்றும் மற்றும் நிர்வாகிகள் அனைத்து பொதுமக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்
Next Story