திருச்சி விமான நிலைய அஞ்சலகம் இடமாற்றம்

X
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் நிா்வாகக் காரணங்களுக்காக எண். 36, காவேரி நகா், திருச்சி- 620007 என்ற முகவரிக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அஞ்சலகத்தின் சேவையை பெற்றுப் பயன் பெறலாம் என முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் நா. பிரகாஷ் தெரிவித்துள்ளார்
Next Story

