போடியில் தோன்றிய முதன் முதல் கோயிலில் சாமி தரிசனம் செய்த புதிய நிர்வாகிகள்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள 110 ஆண்டுகள் பழமையான பள்ளியாக கருதப்படும் போடி ஜமீன்தாரணி கமுலம்மாள் நினைவு ஆரம்பம் மற்றும் மேல்நிலை மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். செந்தில் தியாகராஜன் செயலாளர். வினையாத் உசேன் கான் மற்றும் நிர்வாகிகள் போடியில் தோன்றிய முதல் முதல் கோயிலாக கருதப்படும் பெரியாண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்
Next Story

