குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி
Virudhunagar King 24x7 |2 Jan 2025 2:33 PM GMT
குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி
குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் ஆனந்தகுமார் வயது 27 இவருக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வந்த நிலையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாகவும் இந்நிலையில் இந்த பகுதியில் இருந்த கோவில் முன்பு விஷ மருந்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பொழுது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்கு இருந்த நபர் சிகிச்சை பலன்னின்றி பலியானார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story