தாராபுரத்தில் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு

தாராபுரத்தில் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு
X
தாராபுரத்தில் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு ஆய்வு
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நேரில் சென்று கால்வாய் கட்டுமான பணிகள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திமுக நகர செயலாளரும் 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான முருகானந்தம் கலந்து கொண்டார். 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அளித்து கோரிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story