நாகுடி மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்!
Pudukkottai King 24x7 |3 Jan 2025 2:57 AM GMT
குற்றச் செய்திகள்
சிறுகாசவயல் வெள்ளாறு ஆற்றில் மணல் திருடுவதாக பூவாளூர் வட்டம் விஏஓ பொய்யாமொழி அளித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தியதில் 2 மாட்டு வண்டிகளில் மணல் இருந்ததை கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்து நாகுடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மாட்டு வண்டி உரிமையாளர்கள் யார் என்பது குறித்து நாகுடி எஸ்.ஐ ராஜகோபால் விசாரணை செய்கிறார்.
Next Story