வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
Tirunelveli King 24x7 |3 Jan 2025 2:58 AM GMT
மின்தடை அறிவிப்பு
வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிசம்பர் 4) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கூனியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
Next Story