ஜல்லிக்கட்டு: முகூர்த்த கால் நடும் விழா.

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஜன.3) காலை வாடிவாசல் முன்பாக முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இந்நிகழ்வில் வணிக வரித்துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா , மாவட்ட வருவாய் அலுவலர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் ,உயர் அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story