வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்-பாப்புலர் முத்தையா அறிக்கை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்-பாப்புலர் முத்தையா அறிக்கை
பாப்புலர் முத்தையா
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்நன்னாளில் அன்னாரின் தேசப்பற்றையும் வீரத்தையும் நினைவு கூறுவோம் என தெரிவித்துள்ளார்.
Next Story