கடத்தூர் மின் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம்
Dharmapuri King 24x7 |3 Jan 2025 9:15 AM GMT
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டி மற்றும் ராமினஅள்ளி துணை மின் நிலையங்களில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கடத்தூர்,ராமியணஅள்ளி, மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ஜனவரி 04 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராமியண அள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூத நத்தம், ஆர். கோபிநாதம்பட்டி, பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி கர்த் தாங்குளம், ராமாபுரம், சுந்தரம் பள்ளி, கடத்தூர், சில்லார அள்ளி, தேக்கல் நாயகன் அள்ளி, புதுரெட்டியூர்,நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி ஒடசல்பட்டி ஓபினி நாயக்கன் அள்ளி, புளியம்பட்டி, கதிர் நாயக்கன அள்ளி, ராணி மூக்கனூர், லிங்க நாய்க்கனஅள்ளி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என கடத்தூர் மின்வாரிய கோட்ட பொறியாளர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
Next Story