கட்டபொம்மன் சிலைக்கு ஓ.பி. எஸ் மரியாதை

கட்டபொம்மன்
கட்டபொம்மன் சிலைக்கு ஓ.பி. எஸ் மரியாதை தேனி அருகே சடையால்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இந்த நிகழ்வில் ஓபிஎஸ் அணியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Next Story