ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.
X
ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் என மின்சார வாரியம் அறிவிப்பு.
பரமத்திவேலூர், ஜன.3- பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கி ழமை) நடைபெறுகிறது. இதன்காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபா ளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறு நல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பா ளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகா தேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story