முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் புத்தகம் வெளியீடு.
Tiruvannamalai King 24x7 |3 Jan 2025 5:37 PM GMT
உடன் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியர் மருத்துவர் திரு திட்டக்குடி செந்தில் அவர்கள் எழுதிய ‘வாழும் பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் புத்தகத்தை இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். உடன் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story