ஊத்தங்கரை அருகே பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகளின் தரத்தை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு.

ஊத்தங்கரை அருகே பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகளின் தரத்தை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு.
ஊத்தங்கரை அருகே பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகளின் தரத்தை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு.
[கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி ஊராட்சி, எஸ்.மோட்டூர் கிராமத்தில் தை பொங்கல் திருநாள் 2025 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கும்பொருட்டு, கரும்பு கொள்முதல் செய்யும் கரும்பு தோட்டத்தில் கரும்பின் தரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன், கூட்டுறவு சங்க சரக துணை பதிவாளர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story