தோன்கனிகோட்டை: வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.

தோன்கனிகோட்டை: வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.
தோன்கனிகோட்டை: வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு உள்ளது. இங்கு வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம் மன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Next Story