மனைவி மாயம் என கணவர் புகார்.

மனைவி மாயம் என கணவர் புகார்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் மனைவி மாயம் என கணவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேட்டில் வசிக்கும் கண்ணன் என்பவரின் மனைவி காயத்ரி (24) என்பவர் கடந்த 1ம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story