நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல்லில் நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி பணியாளர்கள் ரவுண்ட் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில், நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story