கடன் பிரச்சனை காரணமாக கணவன் - மனைவி தற்கொலை

கடன் பிரச்சனை காரணமாக கணவன் - மனைவி தற்கொலை
திண்டுக்கல்லில் கடன் பிரச்சனை காரணமாக கணவன் - மனைவி தற்கொலை
திண்டுக்கல் மங்களபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன்(54) இவரது மனைவி தனலட்சுமி(47) இவர்கள் இருவரும் கடன் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் நேற்று இரவு தென்னமரத்து மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர் இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story