தேன்கனிக்கோட்டை: சிறப்பாக பணியாற்றியஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு.

தேன்கனிக்கோட்டை: சிறப்பாக பணியாற்றியஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு.
தேன்கனிக்கோட்டை: சிறப்பாக பணியாற்றியஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு.
நகரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாருப்பள்ளி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதை அடுத்து ஊர் கவுண்டர் உமாபதி கவுடு தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் நஸ்ரின் தாஜ் முனவர் பேகம் மற்றும் துணைத் தலைவர் சாந்தம்மா, ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Next Story