ராமநாதபுரம் ஒருவர் கைது

பரமக்குடி உட்கோட்டம், பார்த்திபனார் காவல் நிலைய சாகம், மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர், த/பெ.முத்துராமலிங்கம் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டம், பார்த்திபனார் காவல் நிலைய சாகம், மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர், த/பெ.முத்துராமலிங்கம் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டது தொடர்பாக கடந்த பார்த்திபனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 247/24 பிரிவு 352, 353(2) BNS and 25(1) (a) Arms Act கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக வலைதள பக்கங்களை, ராமநாதபுரம் மாவட்ட சமூக வலைதள குற்ற தடுப்பு பிரிவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கட்பட்டு வரப்படுகிறது என்றும், இதுபோன்று சமூகவலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்
Next Story