போச்சம்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் திறந்து வைத்தார் பர்கூர் எம்.எல்.ஏ.
Krishnagiri King 24x7 |5 Jan 2025 2:16 AM GMT
போச்சம்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் திறந்து வைத்தார் பர்கூர் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பேரு அள்ளி கிராமத்தில் கனிமங்களும் குவாரிகளும் 2023-24- ரூ.1431000 மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடபட்டு நேற்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story