கடவாம்பாக்கத்தில் அ.தி.மு.க., உறுப்பினர் விண்ணப்பம் வழங்கல்

X
ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், கடவாம்பாக்கத்தில் அ.தி.மு.க., ஒன்றியத்தின் சார்பில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை அர்ஜூனன் எம்.எல்.ஏ.,விடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இதில் மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், லக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர், இலக்கிய அணி யோகானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

