பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு. பொங்கல் பரிசு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி பெரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்க அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்த அவர், இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால், கரூர் தாலுக்கா 94450 00266, அரவக்குறிச்சி தாலுகாவிற்கு 94450 00267, புகலூர் தாலுகாவிற்கு 94450 43244, குளித்தலை தாலுக்கா 94450 00268, கடவூர் தாலுகா 94457 96408, மன்மங்கலம் தாலுகா 94999 37035 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story