திமுக சார்பில் சமூக வலைதள பயிற்சி வகுப்பு
Tiruchengode King 24x7 |6 Jan 2025 4:47 AM GMT
திமுக சார்பில் சமூக வலைதள பயிற்சி வகுப்பு
திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மணிவேந்தன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார். இளமாறன் கலந்துகொண்டு டுவிட்டர் தளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மிக விரிவாக எடுத்துரைத்தார்
Next Story