புதுகையில் தேமுதிகவினர் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு!

போராட்டச் செய்தி
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் துன்புறுத்தல் மற்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபடும் போது அவர்களை காவல்துறையை தடுத்தனர். இதனால் காவல்துறைக்கும், தேமுதிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story