வேலம்மாள் மருத்துவமனையில் கங்கை அமரன்.
Madurai King 24x7 |6 Jan 2025 10:14 AM GMT
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கங்கை அமரன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வந்த கங்கை அமரன் நேற்று முன்தினம் உடல்நல குறைவால் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று (ஜன.6) வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story