கிருஷ்ணகிரி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

X
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எம்.சரயு இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் வெளியிட்டார். மாவட்டத்தில் ஆண்கள் 8,31,405 பேரும், பெண்கள் 8,29,139 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 306 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 16,60,850 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தார்
Next Story

