ராணிப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

X
நெல்வாய் கண்டிகை ஊராட்சியில் இன்று காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த நிலையில், காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். அப்போது இருமல் சளி காய்ச்சல் இருந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினர். மேலும் தொடர், இருமல் இருந்தால், அரசு மருத்துவமனைக்கு சென்று சளி பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
Next Story

