அரக்கோணத்தில் தியாகி நினைவு நாள் அனுசரிப்பு!

அரக்கோணத்தில் தியாகி நினைவு நாள் அனுசரிப்பு!
X
அரக்கோணத்தில் தியாகி நினைவு நாள் முன்னிட்டு அன்னதானம்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, முன்னாள் தலைவர் தியாகி ராஜகோபாலனின் தம்பி மகாலிங்கதின் நினைவு நாள் அரக்கோணத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. ராஜகோபாலன் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளர் ஹரிதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். ரோட்டரி போலியோ பிளஸ் சேர்மன் வெங்கட்டரமணன், மாவட்டத் தலைவர் மோகன் காந்தி மற்றும் தியாகி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story