திருவண்ணாமலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

திருவண்ணாமலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் புதியதாக பெயர் சேர்த்ததல் நீக்குதல் உள்ளிட்ட முகாம் நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் வெளியிட்டார். இந்நிகழ்வின் போது அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story