கீழ்பென்னாத்தூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்.

கீழ்பென்னாத்தூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்.
காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வேளாண்மை துறை சார்பில் நாளை, வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story