ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர், ஜன.6 - சென்னையில், திமுக துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தா.பழூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவுமான க.சொ.க.கண்ணன் வாழ்த்து தெரிவித்தார். .
Next Story