திருவண்ணாமலை : முருகையன் நினைவு நாள் அனுசரிப்பு.

திருவண்ணாமலை : முருகையன் நினைவு நாள் அனுசரிப்பு.
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எஸ். முருகையன் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது பின்னர் அவரது நினைவிடத்தில் முருகையன் நினைவுப்பள்ளி தாளாளர் சீனி கார்த்திகேயன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.
Next Story