கருமத்தம்பட்டி: கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் !
Coimbatore King 24x7 |7 Jan 2025 3:44 AM GMT
சுமார் 1 ¼ கிலோ கஞ்சா மற்றும் 300 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல்
கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சென்னியாண்டவர் கோவில் அருகே நேற்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாவல் ராகேஷ் பாஸ்வான் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 ¼ கிலோ கஞ்சா மற்றும் 300 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Next Story