கிருஷ்ணகிரி அருகே கண்ணீர் மல்க விடைபெற்ற பஞ்சாயத்து தலைவர்.

X
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சியை ஒட்டியுள்ள கட்டிகானப்பள்ளி தலைவர் காயத்ரி தேவியின் பதவிக்காலம் நிறைவு பெற்றதால் துாய்மை பணியாளர்கள், ஊராட்சி ஊழியர்கள், குடிநீர் ஆப்பரேட்டர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட 100 பேருக்கு சேலை, லுங்கி, 1,000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கி நன்றி தெரிவித்து கண்ணீரோடு விடை பெற்றார்
Next Story

