ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது

ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது
X
ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 10,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மற்றும் பணி ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தேர்வு எழுதியவர்கள் கை குழந்தையுஉடனடியாக நிரப்ப கோரியும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆன்சர் கீ, தேர்வு முடிவுகளை வெளியீட்டு ,கவுன்சிலிங்டன் வந்த 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்திருந்த தொடக்கக்கல்வி பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு உடனடியாக ஆன்சர் கீ, தேர்வு முடிவுகளை வெளியிட்டு கவுன்சிங் மூலமாக பணியானை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார். இது குறித்து பேசிய தேர்வு எழுதிய விஜயலட்சுமி, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய நாளிலிருந்து தற்போது வரை தேர்வு வினாத்தாளுக்கான வினா விடை வெளியிடவில்லை. மேலும் உடனடியாக தமிழக அரசு ஆன்சர் கீ வெளியிட்டு கவுன்சிலிங் நடத்தி பணியானை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேட்டி:- விஜயலட்சுமி இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வர் விருதுநகர்
Next Story