தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்திதுர் ரஹ்மான் கிளை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் மேலப்பாளையம் ஹாமீம்புரம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தில் மேல்நிலைப்பள்ளி அமைக்காமல் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதற்கு முடிவெடுங்கள் தமிழக முதல்வரை என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story