ஆளுநர் மற்றும் அதிமுக வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் சுற்றி வருகின்றனர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களும் காணாமல் போய்விடுவார்கள் தமிழகத்திற்கு அண்ணாமலையும் பாஜகவும் என்ன செய்தது என கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பி பரபரப்பு ஏற்படுத்தினார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை முன்பாக திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளுநரையும் அதிமுக பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் இதில் தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மொண்டி முடமாக சுற்றி வருகின்றனர் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களும் வர முடியாது பாஜகவின் அண்ணாமலையும் பாஜகவும் தமிழகத்திற்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி அவதூறாக பேசி ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் இதில் நகரச் செயலாளர் ரவிக்குமார் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா.தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story






