இதயா கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்.

இதயா கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்.
உடன் கல்லூரி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களின் சமூக வளர்ச்சிக்கு ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி செயலாளர் சம்பூர்ணாமேரி கல்லூரி நிர்வாக அலுவலர் மேரிசந்தானம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக டொமினிக் ஜெயராஜ் , மெட்டாலா , மனோஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர் உடன் கல்லூரி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Next Story