ஊராட்சி மன்ற கணக்கினை தனி அலுவலரிடம் ஒப்படைப்பு.

ஊராட்சி மன்ற கணக்கினை தனி அலுவலரிடம் ஒப்படைப்பு.
உடன் ஊராட்சி மன்ற செயலாளர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, ஊராட்சி மன்ற தலைவர் பணி காலம் முடிந்ததால் ஊராட்சி மன்றத்தின் கணக்கு மற்றும் ஊராட்சி பதிவு ஆவணங்களை தனி அலுவலர் நிர்மலா மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமாரிடம் வழங்கினார். அருகில் ஊராட்சி செயலாளர் அருணகிரி, உடன் இருந்தனர்.
Next Story